All Sector Pensioners Association
All Sector Pensioners Association
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க புதுக்கோட்டை மாவட்ட 3-ஆவது மாநாடு புதுக் கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.